கடலில் மூழ்கும் அபாயத்தில் இருந்த நபரை கடற்படை மீட்டுள்ளது
கெலிடோ கடலில் மூழ்கிகொன்டிருந்த ஒருவரை இலங்கை கடற்படை 2020 மார்ச் 09 ஆம் திகதி மீட்டுள்ளது.
கெலிடோ கடலின் குளிக்கும் போது நிரில் மூழ்கிய இந்த நபரை கரையில் உயிர் காப்பாற்ற நியமிக்கப்பட்ட கடற்படை விரர்களினால் விரைவாக காப்பாற்றப்பட்டது. மேலும் கடற்படையினர் குறித்த நபருக்கு முதலுதவி அளிக்க நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளனர்.
இவ்வாரு மீட்கப்பட்ட நபர் தெற்கு களுத்துறை பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
|