கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் முல்லேரியாவ இடைநிலை இல்ல நோயாளிகளுக்கு சிறப்பு மதிய உணவு

சேவா வனிதா பிரிவு தலைவியின் வழிகாட்டுதலின் கீழ், சேவா வனிதா பிரிவினால் பராமரிக்கப்படும் முல்லேரியாவ இடைநிலை இல்லத்தில் வார்டு 7 க்கு தேவையான பழுதுபார்ப்புகளை முடித்த பின்னர். சிறப்பு நோயாளிகளுக்கு மதிய உணவு இன்று (2020 பிப்ரவரி 01) முல்லேரியாவ இடைநிலை இல்லத்தில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் தலைவி, துணைத் தலைவி, சேவா வனிதா பிரிவு உறுப்பினர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவு ஊழியர்கள் பங்கேற்றனர். மதிய உணவுக்குப் பிறகு, நோயாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பரிசுகளை மருத்துவமனை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.

மருத்துவமனை வார்டுக்கு பொறுப்பான மருத்துவ அதிகாரிகள் பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, சேவா வனிதா பிரிவின் தலைவியும் இங்கு உறையாடினார்