சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கடற்படையினரால் கைது

ஹிக்கடுவவிற்கு வெளியே உள்ள கடல்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையால் 2019 டிசம்பர் 22 ஆம் திகதி காலி மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, ஹிக்கடுவவிற்கு வெளியே உள்ள கடல்களில் சட்டவிரோத விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட கொண்டிருந்த இந்த மூன்று நபர்களும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் அம்பலங்டா, டோடண்கொட மற்றும் பட்டுவக பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு டிங்கி, மற்றும் அவர்கள் பயன்படுத்திய 14 எல்.ஈ.டி பல்புகளும் கடற்படை காவலில் எடுத்து, அவை ஹிக்கடுவ மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.