கடலில் மிதந்து கொண்டிருந்த புகையிலை பொதிகள் கடற்படையால் கண்டுபிடிப்பு
கடற்படையால் இன்று (நவம்பர் 08) புத்தலம் காரைதீவு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது புகையிலை பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்கு கடற்படை கட்டளை மூலம் புத்தலம் காரைதீவு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது கடலில் மிதந்துகொன்டுருந்த 3018.80 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த புகையிலை 52 பொதிகளாக உள்ளதாக குறிப்பிடத்தக்கது.
குறித்த புகையிலை சட்டவிரோதமான முரையில் கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகப்படுகிறது குறித்த புகையிலை பொதி மேலதிக விசாரணைக்காக, பணிப்பாளர் நாயகம் சுங்க அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டுக்குள் மட்டும் சட்டவிரோதமாக இந்த நாட்டுக்கு கொண்டு வர முயற்சித்த 48000 கிலோ கிராம் புகையிலை கடற்படையால் கைது செய்யப்பட்டதுடன் மேலும், கடல் பயன்படுத்தி மேற்கொள்கின்ற கடத்தல் மோசடிகள் குறைக்க கடற்படை அடிக்கடி நடவடிக்கைகள் மேற்கொள்கிறது.
|