நிகழ்வு-செய்தி
அங்கீகரிக்கப்படாத குடியேறியவர்கள் பதினொரு பேர் (11) கடற்படையால் கைது
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற பதினொரு (11) இலங்கையர்கள் இன்று (நவம்பர் 06) காலையில் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
06 Nov 2019
வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுளை புனரமைக்க கடற்படை உதவி
தனமல்வில வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலற்றதுடன் 2019 நவம்பர் 04 ஆம் திகதி கடற்படையால் இது சரிசெய்யப்பட்டன.
06 Nov 2019
சட்டவிரோத துப்பாக்கி யொன்று மற்றும் கஞ்சா கன்றுகள் வைத்திருந்த ஒருவர் ஹம்பாந்தோட்டை பகுதியில் வைத்து கடற்படையால் கைது
கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகள் ஒருங்கிணைந்து 2019 நவம்பர் 5 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது அங்கீகரிக்கப்படாத 12 துளை துப்பாக்கி, 12 துளை தோட்டாக்கள் மற்றும் கஞ்சா கன்றுகளை வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
06 Nov 2019


