கிழக்கு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகள் கடற்படையால் மீட்பு
கடற்படையினரினால் 2019 அக்டோபர் 27 ஆம் திகதி திருகோணமலை, பொடுவக்கட்டு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத 03 மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டன. குறித்த தடைசெய்யப்பட்ட வலைகள் பற்றி மேலதிக சட்ட நடவடிக்கைகள் குச்சவேலி மீன்வள பணிப்பாளர் அலுவலகம் மேற்கொள்கின்றது.