ராயல் நெதர்லாந்து கடற்படையின் துணைத் தளபதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு
ராயல் நெதர்லாந்து கடற்படையின் துணைத் தளபதி மேஜர் ஜெனரல் (மரைன்) எஃப்.வி. வான் ஸ்ப்ராங் 2019 அக்டோபர் 19 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.
அதன் பின் இவர்களுக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னமும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக நெதர்லாந்து ராயல் கடற்படையின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.