ரியர் அட்மிரல் சுதத் குருகுலசூரிய வட மத்திய கடற்படை கட்டளைக்கு தளபதியாக பதவியேற்றார்.
வட மத்திய கடற்படை தலைமையகத்தில் இன்று (ஜூலை 17) ரியர் அட்மிரல் சுதத் குருகுலசூரிய கிழக்கு கடற்படைப் கட்டளைக்கு தளபதியாக பதவியேற்றார்.
அவரது முன்னோடியான ரியர் அட்மிரல் முதித கமகே வட மத்திய கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வைத்து ரியர் அட்மிரல் சுதத் குருகுலசூரியவுக்கு தனது பொறுப்புக்களை ஒப்படைத்தார். வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியாக பதவியேற்க பின் ரியர் அட்மிரல் சுதத் குருகுலசூரிய மேற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதியாக பணியாற்றினார்.
வரவிருக்கும் கட்டளைத் தளபதிக்கு மரியாதைக்குரிய ஒரு காவல்படையினை வழங்கியதோடு, வட மத்திய கடற்படை கட்டளைக்கு உற்சாகத்துடன் வரவேற்றனர், அதேபோன்று வட மத்திய கடற்படை கட்டளையின் சக அதிகாரிகளால் பாராட்டப்பட்ட பின்னர், முன்னால் தளபதிக்கு மரியாதைக்குரிய வகையில் இதேபோன்ற அமைப்பும் இடம்பெற்றது.