இந்திய பிரதிநிதிகள் குழு தென் கடற்படை கட்டளைக்கு விஜயம்

இந்திய ஆயுதப்படைகளின் மற்றும் அவர்களது குடும்பங்களின் 200 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் குழு 2019 ஜூன் 17 ஆம் திகதி தென் கடற்படை கட்டளைக்கு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளனர்.

அதன் பிரகாரமாக இருதரப்பு நட்பு விஜயமாக ஜூன் 15 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய ஆயுதப்படைகளின் மற்றும் அவர்களது குடும்பங்களின் 200 உறுப்பினர்கள் ஜூன் 17 ஆம் திகதி காலி கோட்டை உட்பட பல முக்கியமான இடங்களுக்கு சென்றனர்.

மேலும் இந்த பிரதிநிதிகள் குழு தென் கடற்படை கட்டளையின் துனை தளபதி மற்றும் இலங்கை கடற்படை கப்பல் ‘நிபுன’ நிருவனத்தின் தளபதி கொமடோர் தனபால சந்தித்துள்ளதுடன் அங்கு தளபதி அவர்களினால் அவர்களுக்கு நினைவுச் சின்னங்களையும் வழங்கப்பட்டன.