வெள்ளம் பேரழிவின் போது கடற்படையின் பங்களிப்பை பற்றி விழிப்புணர்வு திட்டம்
அவசர வெள்ளம் பேரழிவின் போது எடுக்க வேன்டிய நடவடிக்கைகள் பற்றி கடற்படையினரை விழிப்புணர்வு படுத்தும் திட்டமொன்று 2019 ஜூன் மாதம் 11 திகதி இலங்கை கடற்படை கப்பல் ‘நிபுன’ நிருவனத்தில் இடம்பெற்றன.
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவின் கருத்தில் படி வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதுக்காக தென் கடற்படை கட்டளையின் பல அதிகாரிகள் மற்றும் விர்ர்கள் கழந்துகொன்டனர்.
இன் நிகழ்ச்சி தென் கடற்படை கட்டளையின் பணியாளர்கள் அதிகாரி (லேண்டிங் ஆபரேஷன்ஸ்) லெப்டினென்ட் கமாண்டர் வசந்த சமரவீரவால் நடத்தப்பட்டதுடன் அங்கு இதுக்கு முன் வெள்ள சூழ்நிலைகளில் கடற்படை பெறப்பட்ட அனுபவங்களைப் பற்றி கடற்படையினர்களை விழிப்புணர்வு படுத்தப்பட்டன. அதே போன்ற தென் மாகாணத்துக்கு குறிப்பிட்ட வெள்ளத்திற்கு பாதிக்கும் புவியியல் நிலைமைகள், பேரழிவின் போது பொருந்தக்கூடிய வளங்கள் மற்றும் கடற்படையின் வெளி வளங்கள் பற்றி கடற்படையினருக்கு ஒரு பரந்த புரிதல் வழங்கப்பட்டது.
இந்த திட்டங்கள் தொடரின் தொடக்க நிகழ்ச்சி இதுவாகும். மேலும் தென் கடற்படை கட்டளையின் அனைத்து கடற்படை முகாம்களை உள்ளடக்கி விழிப்புணர்வு திட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.