அட்மிரல் கிளான்சி பெர்னான்டோ ஞாபகார்த்த கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட 2018 ஆண்டிற்கான அட்மிரல் கிளான்சி பெர்னான்டோ ஞாபகார்த்த கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ கிண்ணம், பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல் இன்று ( மே 29), கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வுக்காக கடற்படை ஆராய்ச்சி பிரிவின் பிரதானி கேப்டன் பிரசாத் காரியப்பெரும உட்பட ஊளியர்கள் கழந்துகொன்டுள்ளதுடன் முதலாம் இடத்துக்கு 100,000.00 ரூபா, இரண்டாவது இடத்துக்கு 75,000.00 ரூபா, மூன்றாவது இடத்துக்கு 50,000.00 பணம் வழங்கப்பட்டன. அதன்படி, 03 பிரிவிக்கு கீழ் நடைபெற்ற இந்த போட்டியின் ஒவ்வொரு பிரிவின் கீழ் வென்ற அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கீழக் கானலாம்.
கொமான்டர் துறையின் உயர் அதிகாரிகள் பிரிவு
முதலாம் இடம் - கொமடோர் கே.எம்.எம்.பி கருனாதிலக என்.ஆர்.எல் 0648
இரண்டாவது இடம் - கேப்டன் (மாலிமா) என் ரனசிங்க என்.ஆர்.எக்ஸ் 0910
மூன்றாவது இடம் - கொமான்டர் (மாலிமா) எச்.ஏ.சி பிரியந்த என்.ஆர்.எக்ஸ் 1046
லெஃப்டினென்ட் கமாண்டர் மற்றும் இன் துறையின் இளநிலை அதிகாரிகள் பிரிவு
முதலாம் இடம் - லெஃப், கமாண்டர் (ஆயுதங்கள்) டி.டி.கே தயாநன்த என்.ஆர்.எக்ஸ் 1884
இரண்டாவது இடம் - லெஃப், கமாண்டர் (சமிக்ஞைகளை)டீ.எம்.எஸ்ஜயதிலகஎன்.ஆர்.எக்ஸ்1848
மூன்றாவது இடம் - லெஃப், கமாண்டர் (மாலிமா) ஜே.ஏ.டீ.ஆர்.டி ஜயசூரிய என்.ஆர்.எக்ஸ் 1724
கடற்பயணிகளின் போட்டி
முதலாம் இடம் - சிறிய அதிகாரி பீ.எச்.எச்.பி அருனசிரி எக்ஸ்.சி 35712
இரண்டாவது இடம் - பலம் வீர்ர் பி.ஜி.எஸ் செனவிரத்ன எக்ஸ் எஸ் 86904
மூன்றாவது இடம் - தகவல் தொழில்நுட்பம் உதவியாளர் சி.எல் ராஜபக்ஷ அய்.டி 49480
இந்த கட்டுரை போட்டி கடற்படையினரின் வாசிப்பு, எழுத்து மற்றும் ஆராய்ச்சி தொடர்பான அறிவு அபிவிருத்தி செய்யும் நோக்கத்தின் தொடங்கப்பட்டது. முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் இன் நாட்டின் இராணுவ வரலாற்றில் தன்னுடைய தாயகத்துக்கு உயிர்த்தியாகம் செய்த மூத்த தளபதி என்ற வரலாற்றை கொண்ட அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ அவருக்கு மரியாதை செலுத்தும் நோக்கத்தின் 2015 முதல் 2019 வரை இப் போட்டி அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ கட்டுரை போட்டி என கூறப்படுகின்றன.
கொமான்டர் துறையின் உயர் அதிகாரிகள் பிரிவு
லெஃப்டினென்ட் கமாண்டர் மற்றும் இன் துறையின் இளநிலை அதிகாரிகள் பிரிவு
கடற்பயணிகளின் போட்டி