‘யொவுன் புரய – 2019’ கல்வி வர்த்தக நிகழ்ச்சித்திட்டத்துக்காக கடற்படையின் பங்களிப்பு
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்துகின்ற யொவுன் புரய நிகழ்ச்சித்திட்டம் 10 வது முறையாக ஹம்பாந்தோட்டை வீரவில பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி மாலை கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
குறித்த கல்வி வர்த்தக நிகழ்ச்சித்திட்டத்தின் கடற்படை கண்ணியம் காட்டப்படுகின்ற பல கண்காட்சி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. கண்காட்சியில் கலந்து கொண்ட இளைஞர்கள் உட்பட பல பேருக்கு கடற்படையின் கப்பல்கள் மற்றும் படகுகள், தரம் மற்றும் தரவரிசை, கடற்படை நடவடிக்கைகள் பற்றிய சுருக்கமான விவரங்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கப்பட்டன. விவரங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பை வழங்கிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா உட்பட கடற்படையினரை இக் கண்காட்சியில் கலந்து கொண்ட பாராட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சித்திட்டம் பாற்வையிட தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர, கடறபடை கட்டளை அதிகாரி (அம்பாந்தோட்டை) கொமடோர் அஷோக விஜேசிரிவர்தன உட்பட கடற்படையின் பல அதிகாரிகள் கழந்துகொன்டனர்.