சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் (03) கடற்படையினரினால் கைது
வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நேற்று (மார்ச் 18) கற்பிட்டி, பல்லியவத்த கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோத வலைகள் பயந்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் (03) கைது செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர்கள் கற்பிட்டி பகுதிகளில் வசிக்கின்ற அவர்களாக அடயாலம் கானப்பட்டுள்ளதுடன் ஒரு டிங்கி படகு, 100 மீட்டர் நீளமான ஒரு வலை, ஒரு வெழி எரி இயந்திரம் மற்றும் பிடிக்கப்பட்ட 10 கிலோகிராம் மீன்கள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன. பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் கற்பிட்டி பொலிஸார் மேற்கொள்கின்றது. மேலும் குறித்த கட்டளையில் கடற்படையினரினால் நேற்று ரோதாபாடு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 20 சட்டவிரோதமான வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.