மீன் பிடிப்பதுக்காக பயன்படுத்தப்படுகின்ற வெடிப் பொருட்களுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் புல்மோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இனைந்து நேற்று (மார்ச் 17) புல்மோட்டை யான்ஒய பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது மீன் பிடிப்பதுக்காக பயன்படுத்தப்படுகின்ற வெடிப் பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவரிடமிருந்து 27.55 கிலோகிராம் ஜெலட்நடை (190 குச்சிகள்) 35 அடி நீளமான வெடி நூலொன்று கன்டுபிடிக்கப்பட்டதுடன் இதை எரக்கன்டி இருந்து புல்மோட்டை பகுதிக்கு கேப் வன்டி மூலம் கொன்டு செல்லும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் எரக்கன்டி பகுதியில் வசிக்கின்ற 23 வயதானவராக அடயாலம் கானப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபர், கேப் வன்டி மற்றும் ஜெலட்நடை உட்பட வெடிப் பொருட்கள் பொதி புல்மோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரினால் மேலதிக சட்ட நடவடிக்கைளுக்காக புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.