‘Sharp Shooter’ கட்டம் III யில் கடற்படைக்கு பல வெற்றிகள்
மலை நாடு படப்பிடிப்பு விளையாட்டு கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Sharp Shooter’ கட்டம் III போட்டித்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி முதல் பெப்ருவரி 03 ஆம் திகதி வரை ஹந்தான நடைமுறை பிஸ்டல் படப்பிடிப்பு மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டித்தொடர் மூன்றாவது நிலையில் ஒரு சர்வதேச மட்டத்தில் இடம்பெறுகின்ற ஒரு போட்டியாகும். இப் பொட்டித் தொடருக்காக முப்படையின் மற்றும் இலங்கையின் படப்பிடிப்பு விளையாட்டு கழகங்களின் சுமார் 200 விழையாட்டு வீர வீராங்கனிகள் கழந்துகொன்டனர். போட்டியின் பரிசு வழங்கும் விழா கடந்த பெப்ருவரி 03 ஆம் திகதி ஹந்தான நடைமுறை பிஸ்டல் படப்பிடிப்பு மைதானத்தில் சிரேட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பல்வேறு விளையாட்டு கழகங்கள் பிரதிநிதித்துவப்படுத்தி கழந்துகொன்ட விழையாட்டு வீர வீராங்கனிகளை தோல்வியடைந்த இலங்கை கடற்படை அணி பல பதக்கங்களை வென்றது. இஙகு சிறிய அதிகாரி (பெண்) டப்.எம்.ஆர். குமாரி போட்டித்தொடரின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளதுடன் பெண்கள் படப்பிடிப்பு நிகழ்வின் பெரிய திறமை காண்பித்து முதலிடம் பெற்று இரண்டு (02) தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார்.
அதே போன்ற ஸ்டாண்டர்ட் ஆயுதங்கள் படப்பிடிப்பு போட்டியின் முதலிடம் கடற்படை வீர்ர் கே.பி.ஜி.டி தனுஷ்க பெற்றுள்ளார். மேலும் இலங்கை கடற்படை அணி பிரதிநிதித்துவப்படுத்தி கழந்துகொன்ட விழையாட்டு வீர வீராங்கனிகள் பல பதக்கங்களை வென்றுள்ளனர்.
Standard Division Overall IPSC President
| கடற்படை வீரர் | கே.பி.ஜி.டி தனுஷ்க | - | தங்க பதக்கம் |
Standard Division ‘Man Vs Man’ Shoot off
| கடற்படை வீரர் | கே.பி.ஜி.டி தனுஷ்க | - | தங்க பதக்கம் |
Bianchi Plate Shoot Standard Division
| கடற்படை வீரர் | கே.பி.ஜி.டி தனுஷ்க | - | தங்க பதக்கம் |
Bianchi Plate Shoot Production Division
| கடற்படை வீரர் | ஆர்.டி.எஸ் பிரேமஷாந்த | - | வெண்கலப் பதக்கம் |
Open Division ‘Man Vs Man’ Shoot off
| கடற்படை வீரர் | கே.எம்.சி.பி குலதுங்க | - | தங்க பதக்கம் |
Bianchi Plate Shoot Open Division
| கடற்படை வீரர் | கே.எம்.சி.பி குலதுங்க | - | வெண்கலப் பதக்கம் |
Open Division Overall
| கடற்படை வீரர் | கே.எம்.சி.பி குலதுங்க | - | வெள்ளி பதக்கம் |
| கடற்படை வீரர் | ஆர்.எல்.ஜி மதுசங்க | - | வெண்கலப் பதக்கம் |
Standard Division Overall
| கடற்படை வீரர் | டி.எம்.ஜி.எல தயாநன்த | - | வெள்ளி பதக்கம் |
| கடற்படை வீரர் | பி.டப்.ஏ.டி பிரதீப் | - | வெண்கலப் பதக்கம் |
Production Division ‘Man Vs Man’ Shoot off
| சிறிய அதிகாரி | டப்.எம்.ஜே.சி வீரசிங்க | - | தங்க பதக்கம் |
Bianchi Plate Shoot Open Division
| கடற்படை வீரர் | டப்.ஏ.டி சதுரங்க | - | தங்க பதக்கம் |
| கடற்படை வீரர் | ஈ.கே.சி.யு குமார | - | வெள்ளி பதக்கம் |
Open Division Overall Champion IPSC President
| சிறிய அதிகாரி (பெண்) | டப்.எம்.ஆர். குமாரி | - | தங்க பதக்கம் |
Open Division Ladies Category Champion President
| சிறிய அதிகாரி (பெண்) | டப்.எம்.ஆர். குமாரி | - | தங்க பதக்கம் |
Open Division Ladies Champion
| சிறிய அதிகாரி (பெண்) | டப்.எம்.ஆர். குமாரி | - | தங்க பதக்கம் |
Open Divisoin Overall Champion
| சிறிய அதிகாரி (பெண்) | டப்.எம்.ஆர். குமாரி | - | தங்க பதக்கம் |
Open Divison Range Officer Category
| சிறிய அதிகாரி (பெண்) | யூ.எஸ் ரொட்ரிகோ | - | தங்க பதக்கம் |
Open Division Ladies Category
| சிறிய அதிகாரி (பெண்) | யூ.எஸ் ரொட்ரிகோ | - | வெள்ளி பதக்கம் |
| கடற்படைபென் வீராங்கனி | சி.என் ஜயசிங்க | - | வெண்கலப் பதக்கம் |






