வடக்கு கடற்படை கட்டளையின் வெளிப்புற பயிற்சி திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டன
 

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்களுடைய வழிமுறைகளில் கீழ் வடக்கு கடற்படை கட்டளையின் மன நல பிரிவு மற்றும் செயல்பாட்டுத் திணைக்களம் இனைந்து கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வெளிப்புற பயிற்சி திட்டமொன்று மேற்கொன்டுள்ளனர்.

கடற்படை உறுப்பினர்களுக்கு அனுபவம் மூலம் கற்றல் செயல்திறன் வளர்தல், குழு ஒத்துழைப்பை மேம்படுத்தல், தலைமை, தகவல் தொடர்பு திறன், திட்டமிடல் மற்றும் அத்துடன் ஊக்குவிப்பு உந்துதல் ஆகிய திறன்களை அதிகரிக்க வாய்ப்பு வழங்கள் ஆகியன இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதன் படி இன் நிகழ்வு மூலம் வெளிப்புற பயிற்சி செயல்பாடுகளுடாக குழு செயல்திறனை மேம்படுத்த கடற்படையினருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதுடன் இன் நிகழ்வு ஒரு புதிய அனுபவமானது. மேலும் இந் நிகழ்வில் பங்கேற்ற அனைத்து கடற்படையினரும் மிகவும் உற்சாகமாக பங்கேற்றதாக குறிப்பித்தக்கது.

இன் நிகழ்வுக்காக வடக்கு கடற்படை கட்டளையின் அணைத்து துறைகளின் தளபதிகள், வடக்கு கடற்படை கட்டளையின் நிருவனங்கள் மற்றும் கப்பலிகளில் கட்டளை அதிகாரிகள் கழந்துகொன்டுள்ளனர்.