நிகழ்வு-செய்தி

மாலத்தீவு பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் மாலத்தீவு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் அஹமட் கியாஸ் அவர்கள் இன்று (ஜனவரி 16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

16 Jan 2019

அமெரிக்காவின் கடற்படை ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் கடற்படை ஆலோசகரான லெப்டினன்ட் கமாண்டர் பிரயின் பேஜ் அவர்கள் இன்று (ஜனவரி 16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

16 Jan 2019

கடற்கரை சுத்தம் சுத்தம்செய்யும் திட்டமொன்றுக்கு ஜப்பானிய கடற்படையினரின் பங்களிப்பு
 

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் நேற்று (ஜனவரி 15) ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலின் கடற்படை உறுப்பினர்கள் இன்று ஹம்பாந்தொட்டை கடற்கரை சுத்தம்செய்யும் திட்டமொன்றுக்கு கழந்துகொன்டனர்.

16 Jan 2019