கடற்கரை சுத்தம் சுத்தம்செய்யும் திட்டமொன்றுக்கு ஜப்பானிய கடற்படையினரின் பங்களிப்பு
நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் நேற்று (ஜனவரி 15) ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலின் கடற்படை உறுப்பினர்கள் இன்று ஹம்பாந்தொட்டை கடற்கரை சுத்தம்செய்யும் திட்டமொன்றுக்கு கழந்துகொன்டனர்.
இதுக்காக கப்பலின் செயல்பாடுகள் அதிகாரியான கேப்டன் ரொயொகொ இசுமா அவர்கள் மற்றும் கட்டளை அதிகாரி உட்பட அதிகாரிகள், விர்ர்கள் மற்றும் இலங்கை கடற்படையின் பல பேர் கழந்துகொன்டனர். மேலும் குறித்த பணி இப்பகுதியின் மக்களினால் பாராட்டப்பட்டது.















