நிகழ்வு-செய்தி

08 நாட்கள் கொன்ட கண்டுபிடிப்பு மற்றும் மீட்பு உடனடி நீர் பயிற்சி திட்டம்

ஆசிய பசிபிக் அனர்த்த முகாமைத்துவ அமைப்பு (Asia pacific Alliance for Disaster Management ) மூலம் கண்டுபிடிப்பு மற்றும் மீட்பு உடனடி நீர் பயிற்சி திட்டமொன்று நாளை (ஜனவரி 16) முதல் எட்டு நாட்கள் கடற்படை உடனடி செயல்பாட்டுப் படகுகள் படையனி தலைமையகம் அமைந்துள்ள புத்தளம், எளுவங்குளம் கங்கேவாடிய களப்பு பகுதியில் இடம்பெற உள்ளது.

15 Jan 2019

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் இன்று (ஜனவரி 15) ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.

15 Jan 2019