நிகழ்வு-செய்தி
ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
இலங்கையின் ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் கர்னல் டெனிஸ் ஐ. ஸ்கோடா அவர்கள் இன்று (ஜனவரி 14) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
14 Jan 2019
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரினால் கைது
இலங்கை கடற்படையினர் கடந்த ஜனவரி 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கைது செய்துள்ள 20 இந்திய மீனவர்கள் மற்றும் காப்பாற்றியுள்ள 08 மீனவர்களும் இப்போது தொடர்புடைய பிராந்திய மீன்வள அலுவலகங்களுக்கு மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
14 Jan 2019
புதிய கடற்படைத் தளபதி பொலிஸ் மா அதிபருடன் சந்திப்பு
இலங்கை கடற்படையின் 23 வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 14) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அவர்களை பொலிஸ் தலைமைகைத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
14 Jan 2019
கடற்படை தளபதி விமானப்படை தளபதியுடன் சந்திப்பு
இலங்கை கடற்படையின் 23வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 14) விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களை விமானப்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
14 Jan 2019
ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
ஆஸ்திரேலிய உயர் ஆணையாளர் அதி மேதகு பிரய்ஸ் ஹசீஸன் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை இன்று (ஜனவரி 14) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
14 Jan 2019
சட்டவிரோதமாக பிடித்த கடல் அட்டைகளை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது.
வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் இன்று (ஜனவரி 14) மன்னார் கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்துப் பயணத்தின் போது சட்டவிரோதமாக பிடித்த கடல் அட்டை 12 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
14 Jan 2019


