சட்டவிரோதமாக பிடித்த கடல் அட்டைகளை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது.
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் இன்று (ஜனவரி 14) மன்னார் கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்துப் பயணத்தின் போது சட்டவிரோதமாக பிடித்த கடல் அட்டை 12 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு 302 கிலோகிராம் கடல் அட்டைகள், டிங்கி படகு மற்றும் ஒரு வெழி எரியும் இயந்திரம் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த கடல் அட்டைகள், டிங்கி படகு மற்றும் வெழி எரியும் இயந்திரம் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், சுங்க அலுவலகமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.