புதிய கடற்படை தளபதி ஸ்ரீ தலதா மாலிகைக்கு விஜயம்
 

புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் கடற்படை தளபதியாக கடமையேற்ற பின் நேற்று (ஜனவரி 05) கண்டி ஸ்ரீ தலதா மாலிகயில் இடம்பெற்ற பூஜைகளில் கழந்துகொன்டார். அதன் பின் மல்வது மற்றும் அஸ்கிரிய தேரர்களின் ஆசீர்வாதங்களை பெற்ருக்கொன்டார். இன் நிகழ்வுக்காக கடற்படை தளபதியின் மனைவி ஜே.கே அருந்ததி உதிதமாலா ஜயநெத்தி அவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகளும் கழந்துகொன்டனர்.

கடற்படைத் தளபதியவர்கள் முதலில் மல்வத்து கட்சியின் மஹானாயாக மிகவும் புகழ்பெற்ற திப்பதுவாவே ஸ்ரீ சித்தார்த சுமங்கல தேர்ர் மற்றும் அஸ்கிரிய கட்சியின் மஹானாயாக மிகவும் புகழ்பெற்ற வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேர்ர்களை சந்தித்து ஆசீர்வாதங்களை பெற்ருக்கொன்டார். அங்கு மஹானாயாக தேர்ர்களினால் புதிய நிலையில் நன்றாக செயல்படுவது எப்படி என்று கடற்படைத் தளபதியவர்களுக்கு குறுகிய ஆலோசனைகளும் செய்யப்பட்டன. மேலும் அந்த பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக ஆசீர்வாதங்களையும் வழங்கப்பட்டது. தேர்ர்களிடமிருந்து ஆசீர்வாதங்களை வழங்கப்பட்ட பின் கடற்படைத் தளபதியவர்களினால் கௌரவமான மகா சங்கத்தினருக்கு அடபிரிகர பூஜை செய்யப்பட்டது.

அதன் பின் அவர் ஸ்ரீ தலதா மாலிகயின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டாரவை சந்தித்தார். அதன்பிறகு சிறப்பு விருந்தினர்களுக்கான புத்தகத்தின் நினைவூட்டல் குறிப்பை வைத்தார். அத்துடன் இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன