நிகழ்வு-செய்தி

வடக்கு கடற்படை வீரர்கள் இரத்த தானம்
 

68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு வட பிராந்திய கட்டளையகத்தில் கடைமையாற்றும் கடற்படை வீரர்கள், அண்மையில் (நவம்பர், 29) வட பிராந்திய கட்டளையக வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்துள்ளனர்.

02 Dec 2018