காலி உரையாடல் கருத்தரங்கில் கழந்துகொன்ட வெளிநாட்டு கடற்படை பிரதானிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2018 சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெற்ற மேலும் வெளிநாட்டு கடற்படை தளபதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் நேற்று (அக்டோபர் 23) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்கவர்களை சந்தித்தனர்.

அதன் பிரகாரமாக அமெரிக்கா, பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நைஜீரியா, பாக்கிஸ்தான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் மூத்த கடற்படை அதிகாரிகள் மற்றும் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தியா, டென்மார்க் மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் வெளிநாட்டு பிரதிநிதிகள் ஆகியோர் இவ்வாரு கடற்படை தளபதியை சந்தித்தனர். இச் சந்திப்பு காலி முகத் ஹோட்டலில் நடைபெற்றத்தாக குறிப்பிடத்தக்கது.

அங்கு, அவர்கள் இடையில் கடற்படைகளுக்கு இடையேயான இருதரப்பு உறவு மற்றும் நட்பை அதிகரித்தல் பற்றி மற்றும் கடல் பாதுகாப்பை நிறுவுவது உட்பட சில முக்கியமான கருத்துகள் பற்றி கலந்துரையாடப்பட்டத்துடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன

கடற்படைத் தளபதியுடன் அமெரிக்க கடற்படையின் மூத்த அதிகாரி சந்திப்பு

 

 

 

 

 

 

கடற்படைத் தளபதியுடன் வங்காளம் கடற்படையின் மூத்த அதிகாரி சந்திப்பு

 

 

 

 

 

கடற்படைத் தளபதியுடன் இந்தியா கடற்படையின் மூத்த அதிகாரி சந்திப்பு

 

 

 

 

 

கடற்படைத் தளபதியுடன் மாலத்தீவு கடற்படையின் மூத்த அதிகாரி சந்திப்பு

 

 

 

 

 

கடற்படைத் தளபதியுடன் நைஜீரிய கடற்படையின் மூத்த அதிகாரி சந்திப்பு

 

 

 

 

 

 

கடற்படைத் தளபதியுடன் பாக்கிஸ்தான் கடற்படையின் மூத்த அதிகாரி சந்திப்பு

 

 

 

 

 

கடற்படைத் தளபதியுடன் பிரிட்டன் கடற்படையின் மூத்த அதிகாரி சந்திப்பு

 

 

 

 

 

கடற்படைத் தளபதியுடன் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தியா, டென்மார்க் மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் பிரதிநிதிகள் சந்திப்பு