பாதுகாப்பு சேவைகள் ஹாக்கி போட்டித்தொடரில் பெண்கள் சாம்பியன்ஷிப் கடற்படை வென்றது
 

பாதுகாப்பு சேவைகள் ஹாக்கி போட்டித்தொடர் நேற்று (செப்டம்பர் 14) கொழும்பு ,டொரிங்டன் ஹாக்கி மைதானத்தில் இடம்பெற்றது.  இப் போட்டித்தொடரில் பெண்கள் சாம்பியன்ஷிப் கடற்படை வென்றது. இரானுவ அணியுடன் நடைபெற்ற இப் போட்டியில் புல்லி 02 க்கு பூஷஜியமாக கடற்படை வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

மேலும் இறுதி போட்டியில் சிறந்த வீரருக்கான விருது கடற்படையின் பென் வீராங்கனி டப்,எம்,சி,டி விஜேசூரிய பெற்றுள்ளதுடன் போட்டிதொடரில் சிறந்த வீரருக்கான விருது கடற்படையின் பென் வீராங்கனி ஜி.ஜீ.ஜி தமயந்தி பெற்றுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் பிரதான அலுவலர், மேஜர் ஜெனரால் தம்பத் பிரனாந்து அவர்கள் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கழந்துகொன்டார். இன் நிகழ்வுக்காக கடற்படையின் பிரதான அலுவலர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா, கடற்படை  ஹாக்கி  குழுவின் தளபதி கேப்டன் அருன தென்னகோன் ஆகியோர் உட்பட முப்படையின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகளும் கழந்துகொன்டனர்.