அமெரிக்க இராணுவப் படை பசிபிக் பிராந்தியத்தின் தலைவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

அமெரிக்க இராணுவப் படை பசிபிக் பிராந்தியத்தின் தலைவர் ஜெனரல் ரொபட் பிரவுன் அவர்கள் இன்று (ஜுலை 23) ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

அங்கு அவரை கடற்படை மரபுகளுக்கு அமைவாக விசேட கடற்படை அணிவகுப்பு மரியாதையளித்து பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள், ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்களினால் வரவேற்கப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.

 இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன். இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.