கொழும்பு சுப்பர்குரொஸ் 2018 ஓட்டப் போட்டி வெலிசறையில் இடம்பெற்றது
முப்பது ஆண்டு கால யுத்தத்தில் மரணடைந்த மற்றும் ஊனமுற்ற கடற்படை வீர்ர்களின் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்க்கை உயர்த்தும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை இரன்டாவது தடவயாக இலங்கை மோட்டார் சாரதிகள் சங்கத்துடன் இனைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு மோட்டார் ஓட்டப் போட்டி 2018 இன்று (ஜூன் 24) வெலிசறை கார் மற்றும் மோட்டார் ஓட்டப் போட்டி பந்தய தடத்தில் இடம்பெற்றது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரனசிங்க அவர்களின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு செயலாளர் பொறியாளர் கபில வைத்தியரத்ன அவர்கள் தலைமை அதிதியாக இன் நிகழ்வில் கழந்துகொன்டார்.
14 கார் பந்தயப் போட்டிகளும் 12 மோட்டார் சைக்கிள் பந்தயப் போட்டிகளும் கொன்ட குறித்த போட்டி தொடரில் 26 போட்டி பிரிவுக்காக முப்படையின் மற்றும் இலங்கையின் புகழ்பெற்ற 110 கார் மற்றும் 120 மோட்டார் ஓட்டுனர்கள் கழந்துகொன்டார்கள். இங்கு பார்வையாளர்களுக்கு இலங்கையின் புகழ்பெற்ற மோட்டார் ஓட்டுனர்களின் திறன்களை காண்பதற்கு ஒரு சிறப்பு வாய்ப்பொன்று கிடைத்தது.
குறித்த போட்டிகளின் கடற்படை வீர்ர்கள் பல வெற்றிகள் பெற்றனர்
Group M STD/MOD Up to 125cc (2T) Race
முதலிடம் – கடற்படை வீர்ர் எம்.எம் பெரெரா
மூன்றாமிடம் – கடற்படை வீர்ர் கசுன் விஜேசேகர
Group M STD/MOD Motor Cycles Over 175cc Up to 250cc & Over 100cc Up to 125cc (2T) 1 Race
இரன்டாமிடம் - சாதாரன வீரர் ஷானுக சந்தருவன்
Group M STD/MOD Motor Cycles Over 175cc Up to 250cc & Over 100cc Up to 125cc (2T) 2 Race
மூன்றாமிடம் – சாதாரன வீரர் ஷானுக சந்தருவன்
Group MX Over 175cc Up to 250cc & Over 100cc Up to 125cc (2T) Race
இரன்டாமிடம் - சாதாரன வீரர் கயான் சந்தருவன்
Group M STD/MOD Motor Cycles over 175cc Up to 250cc (4T) & over 100cc Up to 125cc (T2) M Race 2
முதலிடம் - சாதாரன வீரர் ஷானுக சந்தருவன்
இன் நிகழ்வுக்காக பாதுகாப்பு ஊழியர்களின் தளபதி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜனரால் மஹேஷ் சேநானாயக்க, கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ ரியர் அட்மிரல் கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் த சில்வா, மற்றும் கடற்படை பணிப்பாளர் நாயகங்கள், இலங்கை கடரோப்காவல் படையின் பணிப்பாலர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க, தேசிய ரூபவாஹினி நிருவனத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி துஸிர மலவிதந்ரி ஆகியோர் உட்பட இலங்கை மோட்டார் சாரதிகள் சங்கத்தின் அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் மற்றும் விர்ர்கள் கழந்து கொன்டனர்.
மேலும் இப் போட்டிதொடர் வெற்றிகரமாக ஒழுங்கமைத்தல் மற்றும் நடத்துதலுக்காக இலங்கையின் மோட்டார் பந்தய மற்றும் இயக்கிகளின் சங்கத்தின் தலைவர் எம்.கே ஹுசேன் அவர்களால் கடற்படைத் தளபதி அவர்களுக்கு வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்க அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.