வடக்கு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐந்து மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
வடக்கு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐந்து (05) மீனவர்கள் கடற்படை கப்பல் சயுரல மூலம கடந்த 14 ஆம் திகதி மீட்கப்பட்டது.
தரங்க 01 மீன்பிடி படகு மூலம் சென்ற ஐந்து மீனவர்கள் தமது படகின் இயந்திரக்கோளாறு காரணமாக பருத்தித்துறை கடற்பகுதிக்கபால் தத்தளித்து கொண்டிருந்ததுடன், குறித்த மீனவர்ள் இலங்கை கடற்படை கப்பல் 'சயுரால' மூலம் நேற்று (ஜூன் 14) பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த (ஜூன் 13) திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற படகு அதன் இயந்திரக்கோளாறு காரணமாக ஆழ்கடலுக்கு அடித்து செல்லப்பட்டுள்ளது. குறித்த படகினை பவ்ல் முனையில் இருந்து 26 கடல் மைல்கள் சென்று சம்பவ இடத்தை அடைந்த கடற்படையின் 'சயுரல' கப்பல் இவர்களை மற்றும் படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளது.
வடக்கு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐந்து (05) மீனவர்கள் கடற்படை கப்பல் சயுரல மூலம கடந்த 14 ஆம் திகதி மீட்கப்பட்டது.
தரங்க 01 மீன்பிடி படகு மூலம் சென்ற ஐந்து மீனவர்கள் தமது படகின்இயந்திரக்கோளாறு காரணமாக பருத்தித்துறை கடற்பகுதிக்கபால் தத்தளித்துகொண்டிருந்ததுடன், குறித்த மீனவர்ள் இலங்கை கடற்படை கப்பல் 'சயுரால' மூலம் நேற்று (ஜூன் 14) பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த (ஜூன் 13) திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற படகு அதன்இயந்திரக்கோளாறு காரணமாக ஆழ்கடலுக்கு அடித்து செல்லப்பட்டுள்ளது. குறித்தபடகினை பவ்ல் முனையில் இருந்து 26 கடல் மைல்கள் சென்று சம்பவ இடத்தைஅடைந்த கடற்படையின் 'சயுரல' கப்பல் இவர்களை மற்றும் படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்குபாதுகாப்பாக அழைத்து வந்துள்ளது.