இலங்கை கடற்படையின் நாங்கு விரைவு தாக்குதல் ரோந்து கப்பல்கள் அதன் 18 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பல்கலான இலங்கை கடற்படை கப்பல் உதார, இலங்கை கடற்படை கப்பல் எடிதர II, இலங்கை கடற்படை கப்பல் விக்கிரம II , இலங்கை கடற்படை கப்பல் அபீத II, நேற்று ஜுன் 11 ஆம் திகதி தங்களுடைய 18 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. அதை குறித்து கப்பலின் கட்டளை அதிகாரிகள் உட்பட  ஊழியர்களால் போதி பூஜா உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அதன் பிரகாரமாக இலங்கை கடற்படை கப்பல் உதார, இலங்கை கடற்படை கப்பல் எடிதர II, இலங்கை கடற்படை கப்பல் விக்கிரம II , இலங்கை கடற்படை கப்பல் அபீத II, ஆகிய கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கொமான்டர் லங்காநாத திஸாநாயக்க  லெஃப்டினென்ட் கமாண்டர் சேனக வாஹல லெஃப்டினென்ட் கமாண்டர் தினேஷ் கருனாரத்ன அவர்கள் மற்றும் லெஃப்டினென்ட் கமாண்டர் நிஷாந்த காரியவசம் ஆகியோர் காங்கேசன்துறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் அமைந்துள்ள இலக்கம் 02 இரங்குதுறையில் மற்றும் பயிற்சி மைதானத்தில்கப்பலின் கட்டளை அதிகாரிகள் கடற்படை மரபுகளுக்கமைய படி கப்பலின் பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் கப்பல்களின் கடற்படையினர் திருமண விருந்தும் (Badakana) உன்னார்கள்.