சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 பேர் கைதுசெய்ய கடற்படை ஆதரவு
கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட காரனத்தினால் மற்றும் சட்டவிராதமான போதை பொறுட்கள் வைத்திருந்த காரனத்தினால் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.
அதன் பிரகாரமாக வடக்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின் படி கடந்த மே 28ஆம் திகதி நெடுந்தீவில் ஊருமுனாய் பகுதியில் கடற்கரைக்கு ஒதுங்கிய ஒரு சந்தேகமான பொதி சோதித்த பின் தடைசெய்யப்பட்ட போதைபொருளான 4.6 கிலோகிராம் கேரல கன்சாவாக கன்டுபிடிக்கப்பட்டது. மேலும் குறித்த பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.
கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் கடலோர பாதுகாப்பு ரோந்து கப்பலின் கடற்படையினரினால் கடந்த மே 28 ஆம் திகதி கிம்புல்பொக்க மற்றும் உச்சமுனி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கை போது சட்விரோதமான முரையில் மீன்பிடியில் ஈடுபட்ட 04பேர் கைது செய்யப்பட்டது. அங்கு மீன்பிடிக்க பயன்படுத்திய சட்டவிரோத 04 வலைகள், பிடிக்கபட்டுள்ள 03 கிலோகிராம் மீன்கள் மற்றும் 02 டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம் துனை கடற்றொழில் வளங்கள் நிர்வகித்தல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் வட மத்திய கடற்படை கட்டளைக்கு கிடைக்கப்பட்ட தகவலின் படி கடந்த மே 29 ஆம் திகதி சிரி தோப்பு பகுதியில் ஒரு பனை மரம் அருகில் மரைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட போதைபொருளான 2.6 கிலோகிராம் கன்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டது.