சட்டவிரோத குடியேறியவர்கள் 05 பேருடன் இரு (02) கடத்தல்காரர்கள் கடற்படையினரினால் கைது
கடற்படைக்கு கிடைத்த தகவழின் படி வடக்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகில் இனைக்கப்பட்ட கடற்படையினர்களால் இன்று (ஜூன்03) காலையில் மெற்கொன்டுள்ள ரோந்து பணிகளில் போது சந்தேகமான முரையில் வடக்கு கடலில் பயனம் செய்த டிங்கி படகொன்ருடன் 07 பேர் கைது செய்யப்பட்டன.
ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கங்கசந்துரைக்கு வடக்கு பகுதி கடலில் சுமார் 11 கடல் மைல்கள் தொலைவில் சந்தேகமான முரையில் டிங்கி படகொன்று செல்வது கன்கானித்துள்ளனர். குறித்த படகு கைது செய்யப்பட்ட பின் இந்தியாவில் இருந்து கடல்வழியாக சட்டவிரோதமான முரையில் இலங்கைக்கு வந்த கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன் படகில் உள்ள இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் கைது செய்யப்பட்டது.
அதன் பின் இவர்கள் கங்கசந்துரை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்துக்கு கொன்டுவந்த பின் முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கப்பட்டது. அதன் பின் இவர்கள் மற்றும் படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கங்கசந்துரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.