வட கடற்படை கட்டளைக்குள் சிறப்பு யோகா உடற்பயிற்சி திட்டம்
வட கடற்படை கட்டளையின் கப்பல்கள், படகுகள் மற்றும் நிருவனங்களில் அனைத்து கடற்படையினர்களுக்கும் சிறப்பு யோகா உடற்பயிற்சி திட்டமொன்று வட கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் கடந்த மே மாதம் 24 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் இடம்பெற்றது.
இதன்பிரகாரம் இலங்கை கடற்படை கப்பல் கன்சதேவ நிருவனத்தில் கட்டளை அதிகாரி மற்றும் யோகா பயிற்சி ஆலோசகரான கேப்டன் மஹேஷ் த சில்வா அவர்களால் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. குறித்த நிகழ்ச்சி கடற்படையினர்களுக்கு புதிய அனுபவமாக உள்ளது. மேலும் இவர்களுக்கு தன்னுடைய உடல் நலத்தை பராமரிப்பதற்கான நல்ல அறிவை அவர்களுக்கு பெற முடிந்தது. இந் நிகழ்வுக்காக பல கடற்படையினர்கள் கழந்துகொன்டனர்.