கடற்படை கின்னம் ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டித்தொடர் – 2018 வெற்றிகரமாக இடம்பெற்றது
 

அண்மையில் (ஏப்ரல்-21) நுவரலியா கிரகோரி குளத்தில் இலங்கை கடற்படை விரிவான நீர் விளையாட்டு பிரிவு மூலம் 05வது தடவையாக நடத்திய கடற்படை கிண்ணம் 2018 இற்கான “ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டித்தொடர் வெற்றிகரமாக இடம்பெற்றது. இன் நிகழ்வின் பிரதம அதிதியாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்கள் கழந்துகொன்டார்.

குறித்த போட்டி மலைநாட்டின் பிரசித்தமான நுவரெலியா “வசந்த உதணய” எனும் பருவ காலத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டத்துடன் உலகின் முன்னணி நீர் விளையாட்டு போட்டியான ஜெட் ஸ்கி போட்டி இலங்கையில் ஊக்குவிப்புவதுக்காக மற்றும் ஏப்ரல் பருவத்தில் இலங்கைக்கு அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் “ஜெட் ஸ்கி போட்டி விரிவாக்கத்தின் பிரதான அனுசரணையாளராக இலங்கை கடற்படை நடவடிக்கைகள் மேற்கொள்கிறது.

மேலும் இலங்கையில் ஜெட் ஸ்கி போட்டிக்காக நடத்தப்படுகின்ற ஒரே போட்டித்தொடர் இதுவாகும். இப்போட்டிகளில் கடற்படை வீரர்களுட்பட நாடுபூராகவுமுள்ள நீர் விளையாட்டு கழகங்களும் கலந்துகொண்டன.

ஜெட் ஸ்கி குதிரை சக்தி 130 இருன்து 300 வறை 'ஸ்லாலோம்' போட்டி பிரிவில்

முதலிடம்   -   சிந்தக அல்விஸ்
இரண்டாம் இடம்   -   துசல் குனவர்தன
மூன்றாம் இடம்   -   கடற்படை வீர்ர் கே.ஏ.என்.டி கொடிகார

 

ஜெட் ஸ்கி குதிரை சக்தி 130 இருன்து 300 வறை 'ட்ரக்' போட்டி பிரிவில்

முதலிடம்   -   டப்.டப்.எம்.டி விக்ரமரத்ன
இரண்டாம் இடம்   -   ஜீவந்த அசங்க
மூன்றாம் இடம்   -   டப்.எம் மிதுன் ஹசங்க

 

ஜெட் ஸ்கி குதிரை சக்தி 130 வறை 'ட்ரக்' போட்டி பிரிவில்

முதலிடம்   -   கடற்படை வீர்ர் கே.ஜி.ஜி திலகசிரி
இரண்டாம் இடம்   -   கடற்படை வீர்ர் ஈஎம்.எஸ் ஏக்கநாயக
மூன்றாம் இடம்   -   கடற்படை வீர்ர் டப்.எம்.டி விஜேகோன்

 

ஜெட் ஸ்கி குதிரை சக்தி 130 வறை 'ஸ்லாலோம்' போட்டி பிரிவில்

முதலிடம்   -   சிறிய அதிகாரி ஏ.எம்.கே அதிகாரி
இரண்டாம் இடம்   -   கடற்படை வீர்ர் கே.ஏ.என்,டி கொடிகார
மூன்றாம் இடம்   -   சதுர குனவர்தன

 

கயாக் போட்டி

முதலிடம்   -  

கடற்படை வீர்ர் யு.எஸ்.கே நவரத்ன

கடற்படை வீர்ர் எச்.அய்.பீ சம்பத்

 
இரண்டாம் இடம்   -  

கடற்படை வீர்ர் எச்.எம்.சீ.பி பன்டார

கடற்படை வீர்ர் ஆர்.எம்.ஆர்.எம் சந்ரசேகர

 
மூன்றாம் இடம்   -  

ஜிட.ப்.எஸ் தாவித்

கே.சி குனவர்தன

 

 

ஜெட் ஸ்கை நிபுணர்களுக்காக நடைபெற்ற போட்டி

முதலிடம்   -   கொமடோர் அனுர தனபால
இரண்டாம் இடம்   -   ஆர்.பி.எல்.த சில்வா

 

ஜெட் ஸ்கி குதிரை சக்தி 130 போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளர்

சிறிய அதிகாரி ஏ.எம்.கே அதிகாரி

 

கடற்படை கின்னம் ஜெட் ஸ்கி 2018 போட்டித்தொடரில் ஒட்டுமொத்த வெற்றியாளர்

டப்.டப்.எம்.டி விக்ரமரத்ன

 

அத்துடன் இந்த பணியை வெற்றிபெறுவதற்காக நுவரெலியா மாநகர சபையின் நகராட்சி ஆணையர் உட்பட ஊழியர்கள் பெரிதும் பங்களித்தனர். இன் நிகழ்வின் சிறப்பம்சமாக வண்ணமயமான நீர் விளையாட்டு நிகழ்வொன்றும் இடம்பெற்றது.

இன் நிகழ்வுக்காக கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் த சில்வா, நுவரெலியா மாநகர சபையின் நகராட்சி ஆணையர் சந்தன லால் கருனாரத்ன கடற்படை விரிவான நீர் விளையாட்டு பிரிவின் தளபதி கொமடோர் அனுர தனபால மற்றும் செயளாலர் லெப்டின்னட் கொமான்டர் சாநக உதயங்க உட்பட கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இப்பகுதியில் அரசாங்க அதிகாரிகள் கழந்துகொன்டனர்.