நிகழ்வு-செய்தி
கடற்படையினரின் உதவியுடன் வருடாந்த கச்சத்தீவு உற்சவம் 2018
 
       
           கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் சனிக்கிழமையன்று (பெப்ரவரி,24) நடைபெற்றது.
25 Feb 2018
சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 07 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது
 
       
           கிடத்த தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் நேற்று (பிப்ரவரி 24) கல்பிட்டி கந்தக்குலிய கடல் கரை பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 07 கிலோ கிராம் தங்கத்துடன் உள்நாட்டு இருவரை கைப்பற்றப்பட்டுள்ளது.
25 Feb 2018
டாக்டர் ரியர் அட்மிரல் லலித் ஏகனாயக்க கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 
       
           இலங்கை கடற்படை மருத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் லலித் ஏகனாயக்கஅவர்கள் நேற்றுடன் (பிப்ரவரி 26) தமது 35 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
25 Feb 2018


