67 வது கடற்படை தினத்தை முன்னிட்டு பெளத்த மத நிகழ்ச்சி களனி ரஜமகா விஹாரயில் இடம்பெறும்
கடந்த டிசம்பர் 09ம் திகதிக்கி ஈடுபட்ட இலங்கை கடற்படையில் 67 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட இறுதி மத திட்டம் நேற்று (டிசம்பர் 27) களனி ரஜமகா விஹாரயில் இடம்பெற்றது.
போதி பூஜை மற்றும் தர்ம விரிவுரைகள் கொன்ட இப் மத திட்டம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயின் நடைபெற்றது. பூஜாவில் கலந்த குழுவினர் முதலில் களனி ரஜ மஹா விஹாராதிபதி பேராசிரியர் வணக்கத்தக்கூரிய கொள்ளுப்பிட்டிய மஹிந்த சங்கரக்கித தேரரின் ஆசீர்வாதம் பெற்ருக்கொன்டனர்.
அதன் பிறகு தர்ம விரிவுரைகள் இடம்பெற்றதுடன் இதுக்காக கடற்படையினர் மற்றும் மத பள்ளி குழந்தைகள் பங்குபெற்றனர். மேலும், உதிக்கும் புதிய ஆண்டுக்காக கடற்படை தளபதியவர்கள் உட்பட அனைத்து கடற்படையினருக்கும், யுத்தத்தில் உயிர் தியாகம் கெய்த வீர்ர்களுக்கு மற்றும் தாய்நாட்டுக்கும் ஆசீர்வாதிக்கப்பட்டது.
இப் மத திட்டங்களுக்கு தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நீல் ரொசய்ரோ, பணிப்பாளர் நாயகம் கடற்படை நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் டி சில்வா, கடற்படை பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உட்பட பல வீர்ர்கள் கலந்து கொண்டனர்.