இலங்கை கடற்படை பெருமையுடன் 67வது ஆண்டு நிறைவை கொண்டாடும்
பெருமைக்குரிய வரலாற்றுக்கு சொந்தமான இலங்கை கடற்படையில் 67வது ஆண்டு நிறைவை இன்று (2017 டிசம்பர் 09) கொண்டாடுகிறது. இந்திய பெருங்கடலில் தீவாக அமைந்துள்ள இலங்கையின் முதல் பாதுகாப்பு வரியாக பணி புறியும் கடற்படை தனது 67 வது ஆண்டு நிறைவை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களுடய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மத, சமூக நலன் மற்றும் கடற்படை மரபுகளுக்கு முன்னிரிமை வழங்கி ஏற்பாடுசெய்யப்பட்டது.
அதன்படி, நவம்பர் மாதம் 21 ஆம் திகதி அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி அருகே கொடி ஆசிர்வாதிக்கும் பூஜை மற்றும் கப்றுகா பூஜையின் தொடந்த மத திட்டங்கள் தொடரின் கிரிஸ்துவர் வழிப்பாட்டு கொடஹேன புநித லூசியா ஆலயத்திலும், முஸ்லீம் மத சார்பு சத்தாம் தெரு ஜும்மா மசூதிலும், இந்து மத திருவிழா கொட்டாஞ்சேனை, ஸ்ரீ பொன்னம்பலராமேஷ்வரம் ஆலயத்திலும் நடைபெற்றது.
அதனோடு இனைந்து இலங்கை கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் வீரர்கள் நினைவுத் தூபிக்கு அருகில் யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீர்ர்களுக்கு விளக்கேற்றி நினைவுகூர பட்டன. அதன் பிரகு கடற்படைத் தளபதி உட்பட கடற்படை உருபினர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆசீர்வதித்து அனைத்து இரவு பிரித் மற்றும் சங்கத்தினருக்கு தானம் மற்றும் பிரிகர பூஜை நடைபெற்றது.
மேலும் நேற்று (டிசம்பர் 8) மற்றும் இன்று (டிசம்பர் 9) ஆம் திகதிகளில் வரலாற்று ரீதியான தலதா மாலிகை அருகே கிலன்பச வுடன் புத்த பூஜை நடைபெற்றது. இதன் பின்னர் கடற்படை தளபதி அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளை சந்தித்தார். இதன் பிரகு தலதா மாலிகை அருகே ஸ்ரீ உத்தம தந்த தாதுன் வஹன்சேவுக்கு விசித்திரமான முன் பிரசாதம் நடைபெற்றன. இப் புந்யதானம் முடிவின் பிறகு வணக்கத்துக்குரிய சங்கத்தினருக்கு பிரசாதம் வழங்கபட்டன. இந் நிகழ்வுகலுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்கள், கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி, திருமதி சந்தியா ரணசிங்க , கடற்படை பணியாளர்கள் தளபதி ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ அவர்கள், பணிப்பாளர் நாயகங்கள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் வீர்ர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மேலும், களனி ரஜ மஹா விஹாரையின் கிலன்பச,புத்தர் பூஜை மற்றும் போதி பூஜை கிட்டத்தில் நடைபெரஉள்ளது.
மேலும் கடற்படைத் தளபதியவர்கள் அஸ்ஜிரிய, மல்வத்து மற்றும் தலதா மாலிகை வளாகங்களில் கடற்படை மூலம் மேற்கொள்ளப்பட்டுகின்ற திட்டங்களிலும் கன்கானிப்பு விஜமொன்றை மேற்கொன்டுள்ளார்.
இந்த செயல்பாடுகளுக்கு கூடுதலாக அனைத்து கடற்படை கட்டளைகளிலும் மத நடவடிக்கைகள், சமூக நலம்புரி சேவைகள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் நடத்தப்பட்டன. நேர்மையின், ஒழுக்கத்தின் மதிப்பின் திறமையான தொழில்முறை கச்சிதமாக முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாமும் என்னுடய நாடு என சிறந்த எண்ணக்கருத்துடன் நாடு சுற்று கட்டபட்ட தங்க வேலி போன்ற நேற்று, இன்று மற்றும் நாளை எப்போதும் தாய்நாட்டை பாதுகாப்பதில் இலங்கை கடற்படை உள்ளது.