கண்டி அஸ்கிரிய மகா விஹாராயாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி சங்கஹவாச விடுதி மகாசங்கத்தினருக்கு வழங்கப்பட்டது
கண்டி அஸ்கிரிய மகா விஹாராயாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி சங்கஹவாச விடுதி நேற்று (09) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்களால் மகாசங்கத்தினருக்கு வழங்கப்பட்டது. மதிப்பிற்குரிய நாரம்பனாவெ ஆனந்த சங்கதேரருடைய மற்றும் பக்தர்களுடைய நன்கொடையின் கடற்படையினரால் இச் சங்கஹவாச விடுதி நிர்மாணிக்கப்பட்டது.
இன் நிகழ்வுக்காக மதிப்பிற்குரிய நாரம்பனாவெ ஆனந்த சங்கதேரர், மதிப்பிற்குரிய ஹதகனாவெ விமலதம்ம சங்கதேரர், மதிப்பிற்குரிய துறவிகள், மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துக்கொன்டனர்