ஓவேஞே எனும் பிரான்ஸ் கடற்படை கப்பல் தாயாகம் திரும்பின
 
நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த டிசம்பர் 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள சீன கடற்படையின் ஓவேஞே எனும் பயிற்சி கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (டிசம்பர் 06) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி குறித்த கப்பல்களை அனுப்பிவைத்தனர்.
குறித்த கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலத்தில் இக் கப்பலின் ஊழியர்கள் பல நிகழ்வுகளில் மற்றும் நேற்று (டிசம்பர் 05) வெலிசரை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவன மைதானத்தில் இடம்பெற்ற நட்பு கூடைப்பந்து போட்டிகளிலும் பங்கேற்றனர்.












