67 வது கடற்படை தினத்தை முன்னிட்டு அனைத்து இரவு தர்ம வளிபாடுகள் மற்றும் தானமய பின்கம கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் நடைபெறும்.
இலங்கை கடற்படையில் 67 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட தர்ம வளிபாடுகள் மற்றும் தானமய பின்கம கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் நேற்று (டி செம்பர் 02) மற்றும் இன்று (டிசெம்பர் 03) நடைபெற்றது.
முதலில் இலங்கை கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் வீரர்கள் நினைவுத் துபிக்கு அருகே யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீர்ர்களை விளக்கேற்றி நினைவுகூர பட்டன. அதன் பிறகு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரனசிங்க அவர்கள் மூலம் திருப்பண்டங்களை கொன்டுவரப்பட்டது. இந் நிகழ்வு ஊர்வலத்தில் வண்ணமயமானது. மேலும் அனைத்து இரவு தர்ம வளிபாடுகள் மற்றும் பிரிகர பூஜையும் நடைபெற்றது. அங்கு சங்கதேர்ர்கள் மூலம் கடற்படைத் தளபதி உட்பட கடற்படை உருபினர்களுக்கு ஆசீர்வதிக்க பட்டன.
இந் நிகழ்வுக்கு கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சந்தியா ரனசிங்க, கடற்படைப் பணியாளர்களின் தளபதி ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ அவர்கள் உட்பட கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் , இளநிலை அதிகாரிகள். மற்றும் வீர்ர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.