கேரள கஞ்சா 153.1 கிலோ கிராம் கன்டுபிடிக்கப்பட்டது
வட கடற்படை கட்டளையின் பி 437 அதிவேகத் தாக்குதல் படகுக்கு மற்றும் கடலோரப் காவலபடையின் சீஜி 401 அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் பருத்தித்துறைக்கு வடக்கு திசை கடலில் கைவிடப்பட்ட 153.1 கிலோ கிராம் கேரள கஞ்சா நேற்று (நவம்பர் 19) கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கன்டுபிடிக்கப்பட்ட குறித்த கேரள கஞ்சா தொகை 60 தொகுப்புகளில் உள்ளடக்கபட்டுள்ளதுடன் விற்பனைக்காக இவ்வாரு கடலில் மிதக்கவுட்டதாக சந்தேகப்படுகிறது. குறித்த கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.