கட்டளைகளுக்கிடையிலான தரைத் போர் போட்டி 2017 வெற்றிகரமாக நிறைவடிந்தது
கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தரைத் போர் போட்டிகள் நேற்று(செப்டம்பர் 30) வட மத்திய கடற்படை கட்டளையின் பூணாவை, கடற்படை கப்பல் சிக்ஷா படப்பிடிப்பு தரையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்கள் பிரதம அதிதியாக இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார். மேலும் இந்நிகல்விட்கு வடமத்திய கடற்படை கட்டளை துனை தளபதி கொமொடோர் பிரியந்த பெரேரா, போட்டியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் கொமடோர் உதேனி சேரசிங்க, கடற்படை தலைமையகம் மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையத்தில் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
03 நாற்கலாக நடைபெற்ற இப் போட்டி இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா தரைத் போர் பயிற்சி பாடசாலை மூலம் ஏற்பாடு செய்யபட்டது. கடற்படை வீர்ர்கள் மற்றும் அனைத்து கட்டளைகளை குறித்து சிறப்பு நடவடிக்கை குழுவுகளில் வீர்ர்கள் இப் போட்டியில் கலந்துகொன்டனர். சிறப்பு நடவடிக்கைகள், நில அடிப்படையிலான நடவடிக்கைகள், துப்பாக்கி அணைத்தல் மற்றும் துப்பாக்கி சூடு ஆகிய நிகழ்வுகளின் இப் போட்டி வண்ணமயமானது.
தரை அடிப்படை பயிற்சி போட்டிகளில்,வட மத்திய கடற்படை கட்டளை முதலாம் இடத்தை மற்றும் கிழக்கு கடற்படை கட்டளை இரண்டாமிடத்தையும் பெற்றது. விசேட நடவடிக்கைக் குழு வூடாக நடைபெற்ற போட்டியில் வட மத்திய. கடற்படை கட்டளை முதலாம் இடத்தை மற்றும் தென் கடற்படை கட்டளை இரண்டாமிடத்தையும் பெற்றது.