‘Gympo - 2017’ போட்டி தொடரின் பல வெற்றிகளை கடற்படை பெற்றது
இலங்கை இராணுவ பொறியியல் படை, இலங்கை நான்கு சக்கர சாரதிகள் சங்கம் மற்றும் இலங்கை மோட்டார் சைக்கிள் சாரதி சங்கம், இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட “செபர்ச் ஜிம்போ” மோட்டோ கிராஸ் 4x4 போட்டி தொடர் நேற்று (செப்டம்பர் 10) எம்பிலிப்பிட்டிய, துங்கம இலங்கை பொறியியல் பயிற்சிப் பாடசாலை ஓட்டப் போட்டி பந்தய தடத்தில் நடைபெற்றது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் உட்பட முப்படை பிரதிநிதித்துவப்படுத்தி கழந்துக்கொன்ட போட்டியாளர்கள் மத்தியில் மோட்டார் சைக்கிள் பிரிவில் போட்டியிட்ட கடற்படை சைக்கிள் பிரிவில் வீர்ர்கள் பல வெற்றிகள் பெற்றனர்
குதிரை சக்தி 125 ஸ்டாண்டர்ட் பிரிவு
முதலிடம் - சக்தி வீர்ர் எம்.எம் பெரெரா
குதிரை சக்தி 250 ஸ்டாண்டர்ட் பிரிவு (முதல் போட்டி)
முதலிடம் - சாதாரன வீரர் டீ.எம்.டீ.எஸ்.ஜே சந்தருவன்
குதிரை சக்தி 250 ஸ்டாண்டர்ட் பிரிவு (இரண்டாவது போட்டி)
முதலிடம் - சாதாரன வீரர் டீ.எம்.டீ.எஸ்.ஜே சந்தருவன்
குதிரை சக்தி 250 ரேசிங் பிரிவு (முதல் போட்டி)
முதலிடம் - சாதாரன வீரர் டீ.எம்.டி.ஜி சந்தருவன்
குதிரை சக்தி 250 ரேசிங் பிரிவு (இரண்டாவது போட்டி)
முதலிடம் - சாதாரன வீரர் டீ.எம்.டீ.ஜி சந்தருவன்
சிரப்பு மோட்டார் க்ரோஸ் ஓட்டுனர்கள் சாம்பியன் பிரிவு
இரன்டாமிடம் - சாதாரன வீரர் டீ.எம்.டீ.ஜி சந்தருவன்