இலங்கை கடற்படை கப்பல் தம்ப்பன்னி நிருவனத்தில் புதிய அதிகாரி மாளிகை கடற்படை தளபதியவர்களால் திரந்து வைப்பு
புத்தளம், இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரி மாளிகை இன்று (ஜூலை 20) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் 03 மாடி கொன்டுள்ள குறித்த அதிகாரி மாளிகையின் கட்டுமான பணிகள் 2012 ஜூனி மாதம் 30 ஆம் திகதி தொடங்கியது.
இன் நிகழ்வு குறி கடற்படை தளபதியவர்களால் இந் இடத்தில் மரக்கன்று ஒன்றும் நாட்டப்பட்டுள்ளது.மெலும் அதிகாரி மாளிகையின் கட்டுமான பணிகள் நன்றாக முடிவடிக்க பங்கலிப்பு வழங்கிய கடற்படையினருக்கு தன்னுடைய நனறியை தெரிவித்தார்.
இன் நிகழ்வுக்காக வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ரசிக திசானாயக்க, பணிப்பாளர் நாயகம் சேவைகள், ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன, கடற்படை தளபதியின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் வரவு செலவு மற்றும் நிதி ரியர் அட்மிரல் உதய ஹேட்டியாரச்சி ஆகிய சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட வடமேற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி குனசிரி ஜயதிலக, கடற்படை தலைமையகம் மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளை குறித்து பல அதிகாரிகளும் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தில் கட்டளை அதிகாரி சுமித்ர பொன்செகா பல அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டனர்.