ரியர் அட்மிரல் ரோஹித பிரேமசிரி கடற்படை வாழ்க்கைக்கு பிரியாவிடையளித்தார்.
 

பொறியியல் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் ரோஹித பிரேமசிரி அவர்கள் இன்றுடன் (11) தமது 35வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்துஓய்வு பெற்றுள்ளார். கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திரவிஜேகுனரத்ன அவர்களால் குறித்த சிரேஷ்ட அதிகாரிக்கு தன்னுடைய வாழத்துக்கள் தெரிவித்த பின் அவருக்கு கடற்படை மரபுகளின்படி ஒரு மரியாதை அணிவகுப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பிரதாய முறைப்படி வாகனஅணிவக்குப்பொன்றில் ஓய்வு பெரும் சிரஷ்ட அதிகாரியை மற்ற அதிகாரிகளால்தலைமையகத்தின் நுழைவாயில் வரை அழைத்துச் செல்லப்பட்டு பிரியாவிடைஅளிக்கப்பட்டனர். அவ்வேளையில் பாதையின் இரு மருங்கிலும் கடற்படை வீரர்கள்கூடி மரியாதை செலுத்தினர்.

1982 ம் ஆண்டில் 11ஆம் பணியமர்த்துவத்தின் கேடட் அதிகாரியாக கடற்படையில் இனைந்த இவர்தன்னுடைய சேவை காலத்தின் பல்வேறு தூரைகளின் கடற்படை நலனுக்காகபணியாற்றினார்.அதின் பிரகாசமாக அவர் இதுக்கு முன்புபணிப்பாளர் நாயகம் பொறியியல் கொமடோர் அத்தியட்சகர் கப்பல் பட்டறை(கிழக்கு) மற்றும் இயக்குநர் மோட்டார் பொறியாளராகவும் பணியாற்றினார்.