பிரான்ஸ் கடல்சார் படையின் துணை தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு
பிரான்ஸ் கடல்சார் படையின் துணை தளபதி ரியர் அட்மிரல் ஒலிவியர் லீபஸ் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (20) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
இலங்கையின் பிரான்ஸ் தூதுவர், திரு ஜின் மரீன் ஸ்குபி மற்றும் பிரான்ஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமான்டர் லொய்க் பிஷோட் ஆகியவர்களும் கழந்துகொன்ட இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.