காங்கேசன்துறை மாவடிபுரம் பகுதியில் மருத்துவ முகாம்
 

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூகநலத்திட்டங்களின் ஒரு பகுதியாக மருத்துவ முகாமொன்று காங்கேசன்துறை மாவடிபுரம் கிராமத்தில் அண்மையில் 2017 ஜூன் 10 திகதி முன்னெடுக்கப்பட்டது. குறித்த இம்மருத்துவ முகாம், வட கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவருடைய ஆதரவின் கீழ் மிக சிரப்பாக இடம்பெற்றதாக குறிப்பிடதக்கது.

மாவடிபுரம் கிராமத்தில் மீள்குடியமர்ந்த பொதுமக்கள் 215 பேறுக்கு குறித்த மருத்துவ முகாம் மூலம் சுகாதார சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதின் பிரகாசமாக குறித்த திட்டம் மூலம் முக்கிய நோய்கள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான தீர்வினைப் இலவசமாக பெற்றுக்கொண்டனர்.இன் நோய்களுக்கான மேலதிக மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள் யாழ் போதனாவைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.குறித்த மருத்துவ முகாம் மூலம் நோயாலிகளுக்கு வழங்கிய மருந்துகள் மற்றும் கூடுதல் ஊட்டச் சத்துகள் இலங்கை திரிபோஷ நிறுவனம், அரச மருந்தக கழகம் ஆகிய நிருவனங்களால் வழங்கப்பட்டமை குறிபிடதக்கது.