பாக்கிஸ்தான் கடற்படை தளபதி அவர்களால் திருகோணமலை படகோட்டம் பிரிவு திறந்து வைப்பு
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களின் அழைப்பின்பேரில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்விநிலையத்தின் இன்று (ஜூன், 11) இடம்பெறவுள்ள அதிகாரிகள் வெளியேறும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள வருகைதந்த பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் இன்று கிழக்கு கடற்படை கட்டளைக்கு வந்துள்ளார். கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னய்யா அவர்களால் பாகிஸ்தான் கடற்படை தளபதி அவர்களை வரவெற்றப்பட்டுள்ளது. அதன் பிறகு அட்மிரல் சகாவுல்லாஹ் அவர்கள் தளமையின் இன்று நடைபெறவுள்ள பல திட்டங்களுக்கு அவரை அழத்துசெல்வது இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களால் நடத்தப்பட்டுள்ளது.
அவர்களால் கடற்படையினரின் வசதிகருதி திருகோனமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்வியகத்தில் படகோட்டும் கழகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை ஈச்சந்தீவு பகுதியில் 1986 ஆண்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையில் தனதுயிரை தியாகம் செய்த கொமாண்டர் பஹார் அவர்களின் நினைவாக குறித்த கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.
சிறந்த சிரிய படகு கையாளுதல் வீர்ரான அட்மிரல் சகாவுல்லாஹ் அவர்கள் பாக்கிஸ்தான் பிரதிநிதித்துவப்படுத்தி 1984 ஆன்டில் ஒலிம்பிக் போட்டி தொடரில் கழந்துகொன்டார். அதெ போன்ற 1986,1990 ஆன்டுகளில் குறித்த போட்டில் ஆசிய போட்டிதொடர் பிரதிநிதித்துவப்படுத்தி 02 தங்க பதக்கங்கள் அவர் வெற்றிபேற்றமை குறிப்பிடத்தக்கது
இன் நிகழ்வுக்கு இனையாக பாக்கிஸ்தான் கடற்படை தளபதி அவர்களின் கிழக்கு விஜயம் நினவுகூறும் வகயில் மரக்கன்று தூவப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலையில் கடற்படை மற்றும் கடல்சார் கல்விநிலையத்தின் அணிவகுப்பு மிக கிரப்பாக நடத்த இடம்பெறவுள்ளன.
இன் நிகழ்வுக்களுக்காக கடற்படை தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டனர்