அகுரேகொட பகுதியில் கால்வாய்கள் சுத்தப்படுத்துவக்கு கடற்படையினர் உதவி
 

எதிரில் அகுரேகொட பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதற்கு கடற்படையினர் தற்போது பல நடவடிக்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதின் பிரகாசமாக இன்று (ஜூன் 07) கோட்டே மாநகர சபை பகுதியில் பத்தகான கால்வாய் சுத்தப்படுத்துவக்கு கடற்படையினர் உதவி வழங்கியது.

குறித்த நிகழ்வுக்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் பற்றி பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா , பொது மக்கள் பிரதிநிதிகள் குழு, அகுரேகொட கடற்படை முகாத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் தம்மிக உடுகம ஆகியவர்கள் உட்பட பல அதிகாரிகள் மற்றும் 57 கடற்படை வீர்ர்கள் கழந்துகொன்டனர்.

கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்புரைக்கமைய அறிவுறுத்தல்களின் கீழ் கடந்த ஜூன் 1 திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டத்துக்காக இலங்கை காணி மீட்டல் மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் அகழ்எந்திர இயந்திரம் மற்றும் கடற்படையின் ஒரு டிராக்டர் மற்றும் இரன்டு டிரக் வன்டிகள் பயந்படுத்தப்பட்டுள்ளது.