சட்டவிரோதமாக இந்தியாவிற்கு பயணிக்க முயன்றவரை கடற்படையினரால் கைது
கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜூன் 04) சட்டவிரோதமான முரையில் கடல் வழியாக இந்தியாவிற்கு செல்ல முயற்சித்த ஒரு இலங்கைவரை வட மத்திய கடற்படை கட்டளையின் வீர்ர்களால் கைது செய்யப்பட்டுள்ளது. தலைமன்னார் தாவுல்பாடு பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த நபர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மன்னார் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த சந்தேகநபர் இதற்கு முன்பு அனுராதபுரம் சிறைச்சாலையின் இருந்தவராகவும் கடந்த மே மாதம் 06 ஆம் திகதி இவர் சிறையில் இருந்து தப்பி ஒளிந்துகொண்டு இருந்திரிக்கிரார். என்று மேலதிக விசாரனையின் போது தெரியவந்த்து.
இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற ரோந்து நடவடிக்கைகள் மற்றும் கடற்கரைப் முழுவதும் உள்ள உளவுத்துறை பிணை மூலம் சட்டவிரோதமான குடியேறுதல் தடுக்க முடிந்துள்ளது.
குடியேறுதல் சட்டம் தீவிரமாக செயல்படுகின்ற இந்த காலத்தில் சட்டவிரோதமான முறைகளை பயன்படுத்தி இன்னொரு நாட்டிற்கு செல்ல முடியாது. இதுக்காக முயற்சி செய்கின்றவர்கள் தங்கள் வாழ்க்கை அபாயத்தில் விட்டு,பனத்தை அழித்து கடைச்சியாக தண்டிக்கப்பட்டு எதிர்காலத்தில் சிறையில் தவிக்கவரும்.