வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மிட்பு பணிகளுக்காக கடற்படையின் ஆதரவு
இந்த நாட்களில், இலங்கையின் சீரற்ற காலநிலை காரனத்தினால் பாதிக்கப்பட்டமக்கள் மீட்பு பணிகள் கடற்படை மேற்கொள்ளபடுகின்றன.இப்பொலுது மேற்கு மற்றும்தெற்கு மாகாணங்களில் வெள்ளத்தால்ஏற்பட்டுள்ளஅவசரநிலைமைக்குஉடனடியாகபதில் கொறி54டிங்கி படகுகளுடன்54கடற்படை நிவாரண அணிகள் வெள்ள அபாய பகுதிகளுக்கு அனுப்ப்பட்டுள்ளன. அவர்களுக்கு நிவாரண மற்றும் உதவும் வகயில் 658 கடற்படையினர்களும் குறித்த பகுதிக்கு இன்று (01) அனுப்பியுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மிட்பு பணிகளுக்காக தெற்கு மாகாணத்தில் 29 கடற்படை நிவாரண அணிகளும் மேற்கு மாகாணத்தில் 25 கடற்படை நிவாரண அணிகளும் ஈடுபட்டுவருகின்றனர்.
அதின் பிரகாசமாக கம்புருபிட்டிய, நெலுவ, இமதுவ, வந்துரம்பபிட்டெபத்தர,அக்குரஸ்ஸ, மாத்தறை, தெய்யந்தர, ஹெனகடுவ, ஹங்காமா, பாதுக்க,ஹன்வெல்ல, மத்துகம, புவக்பிட்டிய புலத்சிங்கல பதுரலிய, கலவான,உடுகமமற்றும் பிடிகல ஆகிய பகுதிகளில் குறித்த மிட்பு பணிகள்மேற்கொள்ளபடுகின்றன.
குறித்த் பணிகளில் ஈடுபட்ட கடற்படை வீரர்களினால்இதுவரையில் பாதிக்கப்பட்ட நபர்கள் சுமார் 9825பேர் மீட்கப்பட்டுபாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், சுமார் 226,075பொதி உணவும்இவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கடற்படையின் வைத்தியகுழுக்களினால் பாதிக்கப்பட்ட 3142 அதிகமான மக்களுக்கு அடிப்படைமருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கடற்படை மூலம் பாதிக்கபட்டவர்கள் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர தொடர்பு எண்கள்
அவசர அனர்த்த அவசரத் தொலைத் தொடர்பு |
117 |
பொது அழைப்புகள் |
011 2136136 |
அவசர செயல்பாடுகள் மையம் |
011 2670002 011 2136222 |
தொலைநகல் |
011 2670079 |
இரத்தினபுரி மாவட்டம் |
0452222235 / 0714423760 |
களுத்துறை மாவட்டம் |
034 2222235 / 0716814813 |
காலி மாவட்டம் |
0912234235 / 0714415377 |
மாத்தறை மாவட்டம் |
0412222235 / 0776864397 |
அம்பாந்தோட்டை மாவட்டம் |
0472256235 / 0714441612 |
கொழும்பு மாவட்டம் |
0112369134 / 0773184910 |
கம்பஹா மாவட்டம் |
0332222235 / 0773273507 |
கேகாலை மாவட்டம் |
0352222235 / 0773633293 |